உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்பு விழாவில் பிரதமர் கலந்து கொண்டார்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார்.
பிரதமர் X இல் பதிவிட்டார்:
"இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன். அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்."
கருத்துகள்