தமிழ்நாட்டில் 55 ஐ.ஏ.எஸ். உயர் அலுவலர்கள் பணியிடம் மாறுதல்; 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர், 7 மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட 55 ஐ.ஏ.எஸ்., உயர் அலுவலர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்..
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் , தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம், தமிழக ஊரக புத்தாக்கத் திட்டம் மற்றும் திட்ட இயக்குநராகவும்
அமித்- திருப்பூர் மாநகராட்சி ஆணையராகவும்,
கௌசிக்- பெருநகர சென்னை மாநகராட்சி,வட்டாரத் துணை ஆணையர் (மத்திய),
மோனிகா ராணா- திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர்,
மதுபாலன்- திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர்,
பானோத் ம்ருகேந்தர் லால்-துாத்துக்குடி, மாநகராட்சி ஆணையர்,
சரண்யா- ஆவடி மாநகராட்சி ஆணையர்,
அனாமிகா-சென்னைநகராட்சி நிர்வாகம் துணை ஆணையர்,
லலித் ஆதித்ய நீலம்- ஊரக வளர்ச்சி கூடுதல் ஆணையர்,
அதாப் ரசூல்- சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையர்,
நிஷாந்த் கிருஷ்ணா-ஓசூர் மாநகராட்சி ஆணையர்,
அர்பித் ஜெயின்- ஈரோடு மாநகராட்சி ஆணையர்,
பிரியங்கா- கடலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்,
பல்லவி வர்மா- திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்,
அபிலாஷா கவுர்-நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்,
திவ்யான்சு நிகம்- இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்,
ஆல்பி ஜான் வர்கீஸ்- தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குநர்
கோவிந்த ராவ்- தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவன மேலாண்மை இயக்குநராக மாறுதல்.
அருண் ராஜ் - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்,
நாரணவரே மணிஷ் சங்கர் ராவ் - திருப்பூர் மாவட்ட ஆட்சியர்,
சரவணன் - திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர்,
சினேகா - செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்,
பிரவீன் குமார் - மதுரை மாவட்ட ஆட்சியர்,
சுகபுத்ரா - விருதுநகர் மாவட்ட ஆட்சியர்,
கந்தசாமி - ஈரோடு மாவட்ட ஆட்சியர்,
துர்கா மூர்த்தி- நாமக்கல் மாவட்ட ஆட்சியர்,
பொற்கொடி - சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மாறுதல்
கருத்துகள்