கடந்த 31 மே 2025 சனிக்கிழமை காலை 10 மணி சோழிங்கநல்லூர் கலைஞர் சாலையிலுள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் பாமக ஆலோசனைக் கூட்டம்
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்க உள்ளதாகவும்
அதில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில,மாவட்ட,ஒன்றிய,பேரூர்,நகரத் தலைவர்கள்,செயலாளர்கள் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட மாநில,மாவட்ட பொறுப்பாளர்கள். அனைத்து அணி சங்க பொறுப்பாளர்கள் அனைவரும்
தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவிப்பு வந்த நிலையில் கட்சியின் சார்பில் பலமுறை சட்ட மன்ற உறுப்பினர் கௌரவத் தலைவராக பதவி இறக்கம் கட்சி மூலம் தலைவராக இருந்த ஜி.கே.மணி பல கோடி பணம் சம்பாதித்த நிலையில் மகன் லைகா மூலம் திரைப்படம் எடுக்கும் நிலைக்கு உயர்ந்த அவரது மகன் ஆனால் 1985 ஆம் ஆண்டு முதல் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆன மணியின் கதறல் குரலை ஆஹா என பலரும் ரசித்தனர் அவர் "மனதுக்கு கஷ்டமாக இருக்கிறார்; எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை!' - காணாமல் போவதா அல்லது தற்கொலை செய்வதா தடுமாற்றம் என ஜி.கே மணி வேதனை ஒரு நெருக்கடியான சூழல் கட்சியில் உள்ளது. இந்த நெருக்கடியை பார்த்தால் ரொம்ப கஷ்டமாகவும் வேதனையாகவும் உள்ளது. இது மறுபடியும் சீராக வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம்.” என - ஜி.கே மணி பாமக-வில் தற்போது உச்சக்கட்ட உட்கட்சி மோதல் நடந்து வருகிறது. காரணம் அதற்கு இந்த ஜி.கே மணி தான் முழுமையாக காரணம் என பேசப்படுகிறது.
புதுச்சேரி அருகே நடைபெற்ற கட்சிக் கூட்ட மேடையில் அன்புமணி, ராமதாஸ் இடையே வாக்குவாதம் நடந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவரும், மகனுமான மருத்துவர் அன்புமணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதனிடையே சென்னையில் அன்புமணி தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த ஜி.கே மணி, ``நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.. மன உளைச்சலாகவும், நெருக்கடியான சூழலில் இருக்கின்றேன்.
பாட்டாளி மக்கள் கட்சி ஒரு பலமான கட்சி, தனித்தன்மையோடு இருக்கக்கூடிய கட்சி. கொள்கையுடனும் லட்சியத்துடன் இருக்கக்கூடிய கட்சி நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கின்றது. ரொம்ப வேதனைப் படுகிறோம், கஷ்டப்படுகிறோம் நான் எதுவும் சொல்லக்கூடாது என்று நினைத்தேன் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள் ஒரு நெருக்கடி சூழல் கட்சியில் உள்ளது!
நீங்க சொல்லி ஆக வேண்டும் என்று கேட்பதினால் சொல்ல வேண்டிய சூழல் உள்ளது. இல்லை என்றால் நான் ஓடி இருப்பேன். ஓடினாலும் `சொல்லாத ஓடினான்' என்று ஒரு செய்தியாக வருகிறது. மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.
ஒரு நெருக்கடியான சூழல் கட்சியில் உள்ளது. இந்த நெருக்கடியை பார்த்தால் ரொம்ப கஷ்டமாகவும் வேதனையாகவும் உள்ளது. இது மறுபடியும் சீராக வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம்.மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என நினைக்கின்றோம். குடும்ப பாசத்தோடு இருக்கக்கூடிய கட்சி. வலிமையான கட்சியாக பலமான கட்சியா மீண்டும் வரணும்.
பெரிய மாநாட்டை சந்தித்த கட்சி. தேர்தல் வருகின்ற நேரத்தில் வலிமையாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். இதற்காக தான் நிறுவனரைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறோம். அதிகமாக கேள்வி கேட்டு பதில் சொல்லும் மனநிலையில் நான் இல்லை.” என்றார். பாமகவின் பொதுசெயலாளர் பசுபதி பாண்டியன் மற்றும் தலித் எழில் மலை, பாலசுந்தரி, அதன் பின் வடிவேல் இராவணன் என கடந்த 30 ஆம் ஆண்டு அரசியல் வாழ்வில் ஒரு அதிகார பதவி கூட பெறாமல் உழைப்பவர் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த வடிவேல் இராவணன்..
ஆனால் அவரை கட்சிப் பதவியிலிருந்து நீக்கி.
அமைச்சர், எம்பி பதவி சுகத்தை அனுபவித்து விட்டு அதிமுகவிற்கு சென்று திரும்பிய பலரை முதுகில் குத்திய முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி போன்ற சில துரோகிகள் பழைய இரும்புக் கடையிலிருந்து எடுத்து பழைய ஓட்டை, உடைசால் பாத்திரங்களை தயார் செய்து அனுப்பும் நிலை போல இவர்களை வரவழைத்து அனுப்புகிறார் கௌரவத் ? தலைவரான ஜி.கே.மணி பா.ம.க வில்
அதை மதிப்பீடு செய்கிறார் மருத்துவர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திற்கு நேற்று மூத்த நிர்வாகிகள் பலர் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.பாமக நிறுவனர் ராமதாசூக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், ராமதாஸ் கட்சியின் நிர்வாகிகளை நீக்குவது, புதிய நிர்வாகிகளை நியமித்தும் வருகிறார். மறுபுறத்தில் அன்புமணி, நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்குவது, அவர்களை நீக்கும் அதிகாரம் ராமதாசூக்கு இல்லை எனவும் அறிவித்தது வருகிறார்.அன்புமணி பக்கம் கட்சியினர் இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, மாநில வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, மகளிர் அணி நிர்வாகி சிலம்புச்செல்வி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு வந்திருந்தனர். ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த பிறகு விலகி பாமக வந்த முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன்னுசாமி தைலாபுரம் வந்தார். அவரிடம், ராமதாஸ் அழைப்பு விடுத்து வந்தீர்களா என்றபோது, என நீண்டகால நண்பர். அவரை சந்தித்ததாக தெரிவித்தார்.முதல் தலைவர் பின்னர் சட்ட மன்ற உறுப்பினர்
கடந்த சில நாட்களாக கட்சியினர் வருகையின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட தைலாபு ரத்தில் நேற்று கட்சியினரின் வருகை ராமதாஸை சரிக்கட்ட ஜி.கே.மணி முயற்சி என கட்சி வட்டாரத்தில் தகவல்.
இதில் நடக்கும் உண்மை யாதெனில் நானும் அடிக்காமல் அடித்தேனே,! என்ற கணவர் போல நானும் அழுகாமல் அழுதேனே ! எந்த மனைவி கதை போல பாமக வில் தந்தை மகன் இருவரும் பேசிக்கொண்டு நடப்பது ஒரு வேள்வி அது ஜி.கே.மணியின் ஆதரவாளர்களை அடையாளம் கண்டு பிரித்து தனிமைப்படுத்தப்பட நடக்கும் வேள்வி ?! இது துரோகம் செய்த ஒரு தொடக்கப்பள்ளி பள்ளி ஆசிரியர் மணியானவரை வெளியேற்ற தந்தை மகன் இணைந்து நடத்தும் சண்டை போல ஒரு நாடகம் தான், இது மற்ற யாரும் அறியாதது அறிய வாய்ப்பில்லை. காரணம் கடந்த 40 ஆண்டு காலம் பாமகவை உள்ளும் வெளியும் பார்த்தவர்களின் பார்வை இது . அந்த கிச்சன் கேபினட் தான் இங்கு நடைபெறும் அரசியல் களம் காணும் அல்லது அறியும்
கருத்துகள்