பாதுகாப்பு அச்சமும். மதவெறியின் உச்சமும் ஈரானின் பேலஸ்டிக் ஏவுகணைகளால் இஸ்ரேலின் நிதித் தலைநகரமான டெல் அவிவ் உலகின் தலைசிறந்த வான் எதிர்ப்பு சாதனமாக அறியப்படும் அயர்ன் டோமையும் தாண்டி புகைந்து கொண்டிருக்கிறது.
ஆனால் நமது இந்திய வான்வெளி பாதுகாப்பு சாதனமான ஆகாஷ்தீர் உள்ளிட்டவைகள் பாகிஸ்தானின் ஒரு ஏவுகணையை கூட பேலஸ்டிக் ஏவுகணைகள் உட்பட தரையில் மோத விடவில்லை. இது ஒரு தகவலுக்காக மட்டுமே.
ஆழம் தெரியாமல் காலை விட்டால் என்ன நடக்கும் என்பதை ஈரான் நிரூபித்துக் கொண்டிருக்கிறது நேற்று முன்தினம் இஸ்ரேலின் துறைமுக மற்றும் பொருளாதார நகரமான ஒட்டுமொத்தமாக பற்ற வைத்துவிட்டது ஈரானிலிருந்து வரும் ஏவுகணைகளில் ஒன்றைக் கூட தடுக்க முடியவில்லை இதில் இடையில் வலுவான ஹைபர்சோனிக் ஏவுகணைகள் வேறு அது வரும் வேகத்தை பார்த்தாலே எவ்வளவு பயங்கரமான ஆயுதம் எனத் தெளிவாக தெரிகிறது இந்த வகை ஏவுகணைகள் அமெரிக்காவிடம் கிடையாது என்பதும் ரஷ்யா சீனா வடகொரியா ஈரான் மற்றும் ஏமனின் ஹவுதி ஆகியோரிடம் மட்டுமே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முதலில் .சென்ற ஆண்டு சும்மா இருந்த இஸ்ரேல் மீது அடுக்கடுக்கா பலநூறு ஏவுக ணைகளை ஈரான் உதவியுடன் ஹமாஸ் தீவிரவாதிகள். இஸ்ரேலியர்கள் பகுதிகளில் ஏவி பல பேரை கொன்ற நிலையில்
இஸ்ரேலியப் பெண்களை, குழந்தைகளை பிணைக் கைதி களாக கைப்பற்றி நடுரோட்டில் கொடூரமாக பலாத்காரம் செய் து கொன்ற ஹிஸ்புல்லானால தான் பிரச்சனையே பலமாக மாறியது து.
அன்று ஆட்டத்தை ஆரம் பித்த இஸ்ரேல... இன்னைக்கு வரைக்கும் நிறுத்தவில்லை.ஆனால். தீவிரவாத வெறியாட்டம் ஆடிக் கொண்டிருந்த ஹமாஸ் ஹிஸ் ஃபுல்லா எல்லாம் இஸ்ரேல் தாக்குதலில் மண்ணோடு மண்ணாகியது. இன்றைக்கு ஹமாஸ், ஹிஸ்புல்லா,சிரியா எல்லாமே இஸ்ரேலுடைய காலடியில் தான்.
இனி அடுத்து ஈரான் ஈராக், ஏமன்னு எல்லாமே இஸ்ரேல் கைப்பற்றத் தான் போகுது.காரணம் இஸ்ரேலுக்கு தங்களைக் காப்பாத்திக்கணும்ங்கிற பாதுகாப்பு அச்சம்.
இஸ்ரேல் ஈரானின் அணுஉலைகள் மற்றும் அதன்முக்கிய தளபதிகளை குறிபார்த்து அடித்து சொர்க்கத்துக்கு அனுப்பி விட்டது.
ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ஈரானிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் எந்த இடத்திலும் குண்டுகளைப் பேசவில்லை
ஆனால் ஈரான் .. இஸ்ரேலியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.
இஸ்ரேல் நம் நாட்டிற்கு உள்ளே யே வந்து நமது அணுஉலைகள்
தளபதிகளை அழித்து விட்டதே என்ற ஆத்திரத்தில் ஈரான் கண் மண் தெரியாமல் குண்டுகளை எங்கு வீசுவது என்று தெரியாம ல் இஸ்ரேலில் எல்லா இடத்திலு ம் வீசிக் கொண்டுள்ளது
இஸ்ரேலை எதிரியாகருதி தாக்கிகொண்டிருக்கிற நாடுகளுக்கோ மதவெறியின் உச்சம். அவர்க ளுக்கு எதிரி அமெரிக்காவோ அல்லது. இஸ்ரேலோ இந்தியாவோ அல்ல.அவர்களுக்கு எதிரி அவர்களின் மத வெறி மட்டுமே.
அவர்கள் கொத்துக் கொத்தாக அழிவதற்கு. மற்ற மதத்தவர்களை அழித்து உலகெங்கும் அவர்கள் மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற மத வெறியுடன் அலைவதே முக்கிய காரணம்.
இஸ்ரேலுக்கு தங்கள் மக்களை க் காப்பாற்ற வேண்டும் என்று பாதுகாப்பு அச்சம்.
அதை தாக்குபவர்களுக்கோ தங்கள் மதத்தை நிலை நாட்ட யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்ற மத வெறியின் உச்சம் ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பல ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. பல நகரங்களில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்டன, மேலும் இஸ்ரேலிய குடிமக்கள் தஞ்சம் அடையுமாறு வலியுறுத்தப்பட்டனர்.
இஸ்ரேல் ஈரான் மோதல் சிறப்பம்சங்கள்: டெல் அவிவ் தெஹ்ரானின் பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தை குறிவைத்தது, நகரில் குண்டுவெடிப்புகள் கேட்டன.
ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பல ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. பல நகரங்களில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்டன, மேலும் இஸ்ரேலிய குடிமக்கள் தஞ்சம் அடையுமாறு வலியுறுத்தப்பட்டனர்.
மேலும் ஏவுகணைகளை வீசினால் 'தெஹ்ரான் எரிந்துவிடும்' என்று இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்ரேலிய புரட்சிகர காவல்படை விமானப்படைத் தலைவர்கள் பெரும்பாலானோர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய நடவடிக்கை 'தூண்டுதலற்றது, ஏற்றுக்கொள்ள முடியாதது' என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகிறது.
ஈரானில் யுரேனியம் செறிவூட்டல் மையவிலக்கைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்ரேலிய தாக்குதல் 'போர் அறிவிப்பு' என்று ஈரான் கூறுகிறது.
ஈரான் புரட்சிகர காவல்படை, ஆயுதப்படைகளுக்கு புதிய தலைவர்களை நியமித்தது.
இஸ்ரேலிய அதிகாரிகள் ஈரானுக்கு ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களை கடத்தியதாகக் கூறியதாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது
இஸ்ரேல் ஈரான் மோதலில் டெல் அவிவ் மீது 'ஹானஸ்ட் ப்ராமிஸ் 3' நடவடிக்கையின் தொடக்கத்தை ஈரான் அறிவித்தது மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக பல ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது.
ஈரான் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது மற்றும் 'ஹானஸ்ட் ப்ராமிஸ் 3' நடவடிக்கையின் ஒரு பகுதியாக முக்கிய இஸ்ரேலிய இராணுவ இலக்குகளைத் தாக்கியதாகக் கூறியது. வெள்ளிக்கிழமை தெஹ்ரானின் அணுசக்தி மற்றும் இராணுவ உள்கட்டமைப்பு மீது ஜெருசலேம் நடத்திய தொடர் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் சனிக்கிழமை இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்களைப் பயன்படுத்திய அதே வேளையில், ஈரான் ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் அலையுடன் தாக்கியது இஸ்ரேல் ஈரான் மோதலில் அமெரிக்க வெளியுறவுத்துறை தனது குடிமக்களை உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது என்று ஒரு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள்