சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, சென்னையில், நடிகை அருணா வீட்டில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
புதுச்சேரி யூனியன் பிரதேச பதிவு எண்கள் கொண்ட இரண்டு கார்களில் சென்ற அமலாக்கத் துறை அலுவலர்கள், மன்மோகன் குப்தா வீட்டில், காலை 7:00 மணியிலிருந்து மாலை 3:00 மணி வரை சோதனை நடத்தியதில் சிக்கிய ஆவணங்கள் குறித்தும், சோதனையின் பின்னணி குறித்தும் அமலாக்கத் துறை அலுவலர்கள் அதிகாரப்பூர்வமாக எதையும் கூறவில்லை. அருணா மற்றும் மன்மோகன் குப்தாவின் சொகுசு பங்களாவை பார்த்து பலரும் வியந்தனர். தற்போது, அந்த வீட்டில் சோதனை நடந்தப்பட்டு அவரது நிறுவனத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக, அமலாக்கத் துறை அலுவலர்களுக்கு புகார்கள் சென்றன. இந்த நிலையில்
சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர், கேசினோ ட்ரை பகுதியில் சொகுசு பங்களாவில் இவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மகன், மருமகள், பேரக்குழந்தைகள் உண்டு. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள் அலங்காரப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த மாநிலங்களிலும் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.
கருத்துகள்