தேர்தல் ஆணையத்தின் சார் முடிவை எதிர்த்து திமுக சார்ந்த அணைத்து கட்சிகள் கூட்டத்தில் வழக்குத் தொடுக்க முடிவு
தமிழ்நாடு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் SIR-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை! எனவும்
வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள் - ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை ECI ஏற்காததால், உச்சநீதிமன்றத்தை நாட இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் எனறாலும் இந்தியா கூடடனிக் கட்சிகள் மட்டுமே தீர்மானம் நிறைவேற்றினர் பல முக்கியக் கட்சிகள் எதிர்கடசி அதிமுக மத்திய ஆளும் கட்சி பாஜக மற்றும் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ளவில்லை
மேலம் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களுடைய கருத்தை பதிவு செய்த 49 கட்சிகளின் என தகவல் தெரிவிக்கப்பட்ட அந்த அணைத்துக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் தங்களுடைய கட்சிகளில் SIR குறித்து விவாதித்து, ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டுமெனக் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.SIR திருத்தத்திற்கு எதிர்ப்பு. குறித்து ஆலோசிக்க இன்று தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நவம்பர் 4 ஆம் தேதி முதல் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் இன்று தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டதில் பின்வரும் கட்சிகள் அழைப்பு சென்ற போதும் பங்கேற்கவில்லை,
வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள், ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காததால், கூட்டிய கட்சிகளின் கூட்டத்தில் வழக்குத் தொடுக்க முடிவு செய்யப்பட்டதாக முதல்வர் மு. க.ஸ்டாலின் தெரிவித்தார் மேலும் அந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநிலக் காங்கிரஸ் (மூப்பனார்), பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, பாஜக, பிரதான எதிர்க் கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை,
இந்தியா கூட்டணி ஆதரவுக் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன அதில் திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய நீதிக் கட்சி, ம.தி.மு.க, வி சி கட்சி, சோசியல் மெக்டின் பார்ட்டி ஆஃப் இந்தியா, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய மக்கள் கல்வி.மு.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மய்யம், அனைத்திந்திய மூவேந்தர்.மு.கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பசும்பொன் தேசிய கழகம், ஆதி தமிழர் பேரவை, மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீ, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கலப்பை மக்கள் இயக்கம், மக்கள் விடுதலை சுட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய குடியரசு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் சித, ஆம் ஆத்மி கட்சி சமதா கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ்ப்புலிகள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, ஆகும். தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை அறிவித்து நடத்தியதிலிருந்தே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் இந்த திருத்தப் பணி நடத்தப்படும் என்ற தேர்தல் ஆணையம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், அக்டோபர் மாதம் 26,ஆம் தேதி 2025 அன்று, பாரதிய ஜனதா கட்சியும் (BJP) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (AIADMK) இணைந்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision - SIR) பணிகளைப் பயன்படுத்தி, உழைக்கும் வர்க்கத்தினர், பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கத் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். ஆனால் ஆணையம் உண்மையான நபர்களை எக்காரணம் கொண்டும் நீக்க முடியாது, அதில் இறந்து போனவர்கள், அகதிகளாக வந்து வாக்காளராகச் சேர்க்கப்பட்டவர்கள் அயல் நாடு சென்றவர்கள், மற்றும் குடியரிமை பெறாதவர்கள் என பலரும் வாக்காளர் பட்டியலில் இருப்பது நாட்டிற்கு ஆபத்து என்ற நிலையில் தேர்தல் ஆணையம் இந்த சார் நடவடிக்கை எடுத்துள்ளது,
தேர்தல் ஆணையத்தை தடுப்பது என்பது சின்ன விஷயமல்ல.. தமிழ்நாடு காவல்துறையை தன் கையில் எடுத்து கொள்ளும். அதற்கு அளப்பறிய அதிகாரம் உள்ளது.













கருத்துகள்