இளம் சிறார்களுக்கான மாவட்ட அளவில் லிட்டில் ஹார்ட் பள்ளியில் நடந்த சதுரங்கப் போட்டிகள், தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, செக்காலைக்கோட்டை, பெரியார் நகர் 9வது வீதியான பர்மா காலனியில் அமைந்துள்ள டாக்டர் G.சுவாதி கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தமிழ்நாடு கேட்டரிங் கல்லூரி மற்றும் லிட்டில் ஹார்ட் கிட்ஸ் பள்ளியில் மாவட்ட அளவிலான ரேபிட் செஸ் போட்டி-2026 இளம் சிறார்களுக்கானது சாணக்யா செஸ் அகாடமியால் நடத்தப்படடது, 31 மார்ச் 2026 ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 09:00 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன், துவங்கி மதியம் 2.மணி வரை நடைபெற்றத நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக:- அதூலன், சாணக்யா அகாடமியின் அமைப்புச் செயலாளர், எஸ்.வி. முத்துக்குமார், துணைத் தலைவர், சிவகங்கை, செஸ் சங்கம், ஆர்.பாண்டியன், தமிழ்நாடு உள்ளாட்சி தளத்தணிக்கைத் துறை இணை இயக்குநர், எஸ்.கே.புலித்தேவன் பாண்டியன் , எடிட்டர், பப்ளிக் ஜஸ்டிஸ், எஸ். சிதம்பரம், தமிழ்நாடு அரசு பொதுத்துறையின் முன்னாள் துணைச் செயலாளர் , தி.ரெங்கநாதன், M.Sc (ஜியாலஜிஸட்) ஒருங்கிணைப்பாளர் - TNCHM, பி. சு...
RNI:TNTAM/2013/50347