வரலாறுகள் தெரிந்து கொள்ள பலர் ஆர்வமில்லாத நிலை காரணம் வரலாறுகள் மாற்றி தவறாகப் பதிவிடும் சிலர் சூழ்ச்சி.அதைக் கடந்து நாம் பதிவுகள் செய்வதே கடமை வியட்நாம் எனும் செய்கோன் தமிழர்கள் ஆதிக்கம் நிறைந்த ஆன்மீகம் வளர்ந்த பூமி தற்போது நிலை மாறியது ஒரு வரலாறு 1975 ஏப்ரல் ,30 ஆம் நாள்.வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது உலகில் நீண்ட நாட்கள் நடைபெற்ற போர்களில் வியட்நாம் போரும் ஒன்றாகும். இப்போர் 1955-ம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. கம்யூனிஸ்ட் நாடான வடக்கு வியட்நாமுக்கும் அமெரிக்கா ஆதரவு பெற்ற தெற்கு வியட்நாமுக்கும் இடையில் நடைபெற்ற இப்போரில் . வடக்கு வியட்நாமுக்கு எதிராக அமெரிக்க போர் படைகள் நேரிடையாகவே களம் இறங்கின.இது பொதுவுடமைக்கு எதிராக அமெரிக்காவின் போராக பார்க்கப்பட்டது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் நடந்த இப்போர் அமெரிக்காவின் போர் வரலாற்றில் கரும்புள்ளியாகப் பலரும் பார்க்கும் நிலை.பெரும் ஆயுதபலம் மற்றும் பணபலத்தைப் பிரயோகித்தாலும் இறுதியில் இப்போர் அமெரிக்கர்களுக்கு தோல்வியைக் கொண்டு வந்தது.1973-ல் அமெரிக்கா இப்போரில் இருந்து வெளியேறியது. இன்று வரை அமெரிக்கா போரில் தோற்று வெ...
RNI:TNTAM/2013/50347