மூன்றுநாள் முன்பு நாம் நமது சோர்சஸ் மூலம் கிடைத்த செய்தி வைத்தது டில்லி நிஜாமுத்தீன் செய்தி இப்போது அதிகம் மற்றவர்கள் பேசும் நிலை இதை உணர்ந்து வைத்த நமது தகவல் மேலும் உண்மையான தகவலாய் .டெல்லியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள்... அதிர்ச்சித் தகவல்.டெல்லியின் நிசாமுதின் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தப்லிக் ஜமாத் இஸ்லாமிய மத நிகழ்ச்சி நடைபெற்றதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் அதிகமான வெளிநாட்டி னரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி யுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கொரானா தொற்று உள்ளவர் உறுதி செய்யப் பட்டுள்ளார். மலேஷியாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி. ராஞ்சியில் உள்ள பெரிய மசூதியில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதில் 17 பேர் வெளிநாட்டவர்கள். மலேஷியாவை சார்ந்தவர்கள் 8 பேர், இங்கிலாந்தைச் சார்ந்தவர்கள் 3 பேர், மேற்கு இந்திய தீவுகளை 2 பேர்,ஹாலந்து மற்றும் வங்காளதேசத்தை சார்ந்தவர்கள் இருவர். ஏற்கனவே தமிழகம், தெலுங்கானா, டில்லி மற்றும் வேறு சில மாநிலங்களில் மசூதிகளில் வெளிநாட்டவர்கள் பதுங்கியிருந்து கண்டுபிடிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது. அதிகம் பாதித்த மூன்றாவது மாநிலம்.இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 50 பேரில் 45 பேர் டில்லி தப்லிக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்றவர்கள் என உறுதி செய்யப்பட்டது.தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 124 பேரில் 80 பேர் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்றவர்கள்.57 பேரில் 45 பேர் டெல்லி தப்லிக் ஜமாத் கூட்டத்துக்குச் சென்று வந்தவர்கள்.டெல்லி சென்று வந்த 1131 பேரில் 515 பேர் மட்டுமே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். 616 பேரை கண்டறிய வேண்டியுள்ளது அவர்கள் தொலைபேசி அனைத்து வைத்துள்ளதால் செயலில் இல்லை மேலும் தொற்று நோய் சட்டம் 1897 இன் ம உலாலானா சாத் மற்றும் தப்லிகி ஜமாஅத்தின் 3 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு அரசாங்க உத்தரவுகளை மீறியதற்காகவும் பிரிவு 269, 270, 271 மற்றும் 120-பி ஐபிசி படி -தில்லி காவல்துறை பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அவர்களை தேடும் பணி தீவிரமாக உள்ளன அவர்களால் மற்றவர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் தடுக்க அவர்கள் சீக்கிரம் பிடிபடவேண்டும் என்ற கவலை பலருக்கும் உண்டு.நோய் பரப்பும் நபர்களைத் தேடினால் அதில் இஸ்லாமியர்கள். மதத்தைப் புகுத்தும் செயல் கண்டிக்கத் தக்கது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்