மத்திய அரசு நிதித்துறைக் கூடுதல் செயலாளரால் 23 ஏப்ரல் 2020 ம் தேதி வெளியான உத்தரவு, இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ளதால் நிதிப்பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, 01 ஜனவரி 2020 முதல் 01 ஜனவரி 2021 வரை விலைவாசிப்படி உயர்வு வழங்கப்படமாட்டாது, மேற் குறிப்பிட்ட காலங்களில் 01 ஜனவரி 2020-க்கு முன் வழங்கப்பட்ட விலைவாசிப்படியே தொடரும், நிரந்தர ஊழியர்கள், மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் மேற்படி உத்தரவு பொருந்தும் எனத் தகவல்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்