சீனத்துப் பொருட்கள் மீது பல்வேறு நாடுகளிலிருந்தும் புகார்களும் விமர்சனங்களும் எப்போதும் உண்டு.
இந்தியாவுக்கு சீனா விற்றுள்ள கொரானா சோதனைக்கருவியான ரேபிட் கிட் சரி இல்லை எனக் கூறப்படுகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து கொரானா சோதனைக் கருவிகளில் 90 சதவீதம் துல்லியம் இல்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சில் அனைத்து மாநிலங்களிலும் கொரானா சோதனைக்கு ரேபிட் கிட்டைப் பயன்படுத்த வேண்டாம் என நிறுத்தி வைத்தது. சீனாவிடம் இருந்து இந்தியா 3 லட்சம் ரேபிட் கிட்களை வாங்கி உள்ளது.
தன்னோடு நாட்டில் ஏற்பட்ட கொரானா தொற்றை, அந்த நாட்டிற்குள்ளேயே கட்டுப்படுத்தாமல், வேறு நாடுகளுக்கும் பரப்பி அதற்குத் தேவையான மருத்துவக் கருவிகளை அவர்களே உருவாக்கி, அதை மற்ற நாடுகளோடு விலை பேரம் பேசி வியபாரம் செய்வதைத் தந்திரம் என்று கூறவேண்டும் இதனால் சீனா ஒரு முறை நோயையும் பரப்பி அதற்கு மருத்துவக் கருவிகளையும் விற்பனை செய்து சீனா அதை நிரூபித்துவிட்டார்கள் என்றே கூறலாம். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் குற்றச்சாட்டு உண்மைதானோ என நம் கண் முன் இது சீனா பின்னும் சிலந்திவலை போல தான் தோன்றுகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்