ஆரோக்கியம்' என்ற சிறப்புத் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தொடங்கி வைத்து, நிலவேம்புக் குடிநீர் மற்றும் கபசுரக் குடிநீர் சூரணப் பொட்டலங்களை வழங்கினார். தமிழக அரசின் அறிக்கை: கொரானா வைரஸ் தொற்று நோய் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல யுத்திகளைக் கையாண்டு வருகிறதில் ஒரு பகுதியாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம் கொரோனா தொற்றினை தடுப்பதற்கு உரிய வழிகாட்டுதல் களை வழங்கியது. அதில் நிலவேம்புக் குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு வழிகாட்டுதலை முதல்வரின் உத்தரவின்பேரில் 11 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழுவின் பரிந்துரைகளை ஏற்று, தமிழக பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளவும், சிகிச்சை பெற்று உடல் நலத்தைப் பேணவும் ‛ஆரோக்கியம்' சிறப்பு திட்டத்தினைத் தொடங்கிவைத்து, நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுரக் குடிநீர் சூரணப் பொட்டலங்களை முதல்வர் வழங்கினார். தொடர்ந்து சென்னை மாநகரில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் சூரணப் பொட்டலங்கள் வழங்கப்படும். இந்த சிறப்பு வழிமுறைகள், கொரானா நோயக்கான சிகிச்சை அல்ல எனவும், பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவ ரீதியாக ஆய்வு செய்யப்பட்ட வழிமுறைகள் எனத் தெளிவுபடுத்தி அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்