கட்சி நிதி வழங்குவதில் மோதல் கடலூர் அதிமுகவில் இருவர் வெட்டிக்கொலை
கடலூர மாவட்டம் பன்ருட்டி அருகேயுள்ள துருவத்தை கிராமப் பொதுமக்களுக்கு கொரானா நிவாரணப் பொருட்கள் கொடுப்பதில், அதிமுகவின் இரு தரப்பினருக்கடையே ஏற்பட்ட தகராறில் இரண்டு பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொலையாளிகள் 15 பேரை காவல்துறை தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டனுக்கும் அதிமுகவின் வேறு தரப்பினருக்கும் கோஷ்டி பூசல் ஏற்பட்டு இரு தரப்பும் பயங்கர ஆயுதங்களால் மோதியுள்ளனர். இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் மணிகண்டன் கடந்த சில நாட்களாக திருவதிகை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் வீதி, வீதியாக கிருமி நாசினி தெளிக்கும் பணியும் செய்து வந்துள்ளார். இது எதிர் தரப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தி மோதலாகி கொலை தொடர்பாக 15 பேரைக் காவல்துறை தேடுகிறது.
திருவதிகை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன். எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர். இவருக்கும், அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த மாதம் கோஷ்டி மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சச் சென்ற மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களை எதிர் தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பாலாஜி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் லேசான காயமடைந்தார். கொலையானவர்களின் உடல்களை, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கோஷ்டி மோதலே கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த பாலு, கருணாகரன், ராமச்சந்திரன் உட்பட 15 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது அரசியல் ஆதாயக் கொலையாகவே தற்போது பார்க்கப்படுகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்