தமிழகத்தில் இன்று 98 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் 1173 ஆக உயர்வு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 இறந்தவர்களின் எண்ணிக்கை 11 கடந்த 24 மணி நேரத்தில் பீகாரில் மொத்தப் பாதிப்பு -65, குணப்படுத்தப்பட்டவர் கள்-29, இறப்பு-1 மற்றும் புதிய பாதிப்பு 19 கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில்-மொத்த பாதிப்பு -439, குணப்படுத்தப்பட்ட வர்கள் -12, இறப்பு -7 ஆக உள்ளன.
கருத்துகள்