முதலமைச்சர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இதில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஊரடங்கு தளர்வுகளின் முக்கியத்துவம், ஊரடங்கு கண்டிப்பாக செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி பேசியதாக தெரிகிறது. மாநில முதலமைச்சர்களிடம், கொரானா தடுப்பு நடவடிக்கையில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க கோரிக்கை என தகவல்.
பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மாநில முதலமைச்சர்கள் வலியுறுத்தியதாக தகவல்.
கொரானா பாதிக்கப்படாத இடங்களில் தொழில்களைத் தொடங்க அனுமதிக்க கோரிக்கை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்