தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து 10 நாட்களுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்,
நமக்கு கொரானா வராது என அலட்சியத்துடன் யாரும் இருக்கக் கூடாது.
மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்; மாஸ்க் இல்லை யெனில் துணியை முகக்கவம் போல் பயன்படுத்தலாம், பேசும்போது சிலர் முகக்கவசத்தை கீழிறக்கியபடி பேசுகின்றனர்; அது தவறு. அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் பெசும்போதுகூட முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் பேசும்போது கூட முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சென்னையில் நோய் கட்டுப்பாடுப் பகுதிகளில் 25 சதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை.
திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் ஆகியவை சவாலான பகுதிகளாக உள்ளன.
வரும் ஒருவாரத்திற்கு கொரானா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்- அச்சப்படத் தேவையில்லை".கடைகளில் பணியாற்றுபவர்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த ஏற்பாடு.
வீடுகளுக்கு பொருட்கள் டெலிவரி செய்பவர்களுக்கும் கொரானா பரிசோதனை நடக்கும்.
கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அதிதீவிரமாக அதிக எண்ணிக்கையில் சோதனைகளை நடத்த திட்டம்.
அதிக சோதனைகளால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சப்படத் தேவை இல்லை என கொரானா தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் தகவல்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்