அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் தகுதி இழக்க முடியாது, வரிக் கட்ட வேண்டாம் சலுகைகள் வழங்கிய நிதியமைச்சர்.120 நாட்களுக்கு மேலாகவும் இந்தியாவில் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. என்.ஆர்.ஐ இந்தியர்களுக்கு வரி விதிக்கப் படாது என்று மத்திய நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன் கூறியுள் ளார். கோவிட்-19 பரவலால் விமானப் போக்குவரத்துகள் தடைபட்டு நாடு திரும்ப முடியாமல் இந்தியாவிலிருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வரி ஏதும் விதிக்கப்படாதென நிதியமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவில் என்.ஆர்.ஐ மக்கள் பலர் தங்கியுள் ள நிலையில் அதற்காக வரி விதிக்கப்படுமோ என்ற கருத்து இருந்த நிலையில் இந்த அறிவிப்பு முக்கியமானதாகும். 120 நாட்களுக் குக் குறைவாக இந்தியாவில் இருக்கும் “வெளிநாடு வாழ் இந்தியர்கள்” எந்த வரியும் கட்டவோ, கணக்குகளைப் பதிவு செய்யவோ வேண்டியதில்லை. ஆனால், கோவிட்-19 தொற்றால் 120 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டு இந்தியர்களுக்கு உதவ அறிவிப்பை வெளியிட்டுள் ளார் நிதியமைச்சர். நேரடி வரி களுக்கான மத்திய ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி,
நிதியாண்டு 2019-20 க்கான வரிக்கணக்கை என்.ஆர்.ஐ. இந்தியர்கள் இந்திய அரசுக்குக் காட்ட வேண்டியதில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 22 ஆம் தேதிக்கும் முன்ன தாக இந்தியா வந்து மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னர் திரும்ப முடியாமல் போன தனிநபர்களான வெளிநாடு வாழ் இந்தியர்களுக் குப் பொருந்தும். மேலும் இந்தியாவில் தனிமைப்படுத்தப் பட்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களும். அடங்குவர்.
மீட்புக்கான விமானம் மூலம் நாடு செல்ல வேண்டும் அல்லது இந்தியாவிலேயேதான் இருக்க வேண்டும் என்ற நிலையில் வேறு வழியின்றி இந்தியாவில் அதிக நாட்கள் தங்கியிருக்கும் என்.ஆர்.ஐ மக்களுக்கும் இது பொருந்தும். அவர்களும் வரிக் கணக்கைப் பதிவு செய்ய வேண்டியதில்லை என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்