புதுச்சேரியில் நாளை முதல் கடைகள், ஆலைகள் இயங்க மாநில முதலமைச்சர் நாராயணசாமி அனுமதியளித் துள்ளார். கொரானா பாதிப்பு இன்னும் தீவிரமாக ஊரடங்கு இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பாதிப்பும் உயிரிழப்பும் பதிவாகின்றன.
இந்தியாவிலும் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை நாற்பதா யிரத்தைத் தாண்டியது. தமிழகத்திலும் கொரானா தொற்று இன்று 266 பேருக்குக் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை தொட்டது. புதுச்சேரியில் நாளை முதல் ஆலைகள், கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகளை திறக்கவும், உணவு விடுதிகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கவும் பார்சல் மட்டும் வாங்கி செல்லலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறி உள்ளார். அதேபோல் புதுச்சேரியில் நாளை திறக்கப்படும் கடைகள், ஆலைகளுக்கு வெளிமாநிலத் தவர்கள் வரத் தடை விதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. காலையிலிருந்தே மாநிலத்தில் எல்லைகளில் வாகனங்கள் காத்து நிற்கும் நிலைமையுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்