மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நவம்பர் 2020 பணியாளர் தேர்வு முடிவுகள்

மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நவம்பர் 2020-ல் இறுதி செய்த பணியாளர் தேர்வு முடிவுகள்கீழ்கண்ட பணியாளர் தேர்வு முடிவுளை மத்திய தேர்வாணையம் கடந்த நவம்பரில் இறுதி செய்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வு முடிவுகள் தபால் மூலம் தனியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகள் முழு விவரத்துக்கு இணையவழியில் 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/List6.pdf அறியலாம்.    தேர்வர்கள்  இதுவரை இரயில்வே, பொதுத்துறை வங்கி இந்திய அரசுப் பணிகளுக்கு தனித்தனியாக தேர்வுகள் எழுதிக் கொண்டிருந்ததால் நேரம் மற்றும் பணம் அதிகம் செலவிட்ட நிலை மாறி தற்போது  இந்திய அரசின் பல துறைகளுக்கும் சேர்த்து, தேசியப் பணியாளர் தேர்வு முகமை நடத்தும் ஒரு பொதுத் தகுதி தேர்வு மூலம் தேர்வர்கள் ஒரு கட்டணத்தை மட்டும் செலுத்தி தேர்வு எழுதுவதால் நேரமும், பணமும் குறைகிறது. மேலும் தேர்வர்களின் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், தேர்வர்களை இந்திய அரசுப் பணி, இரயில்வே அல்லது வங்கிப்பணியில் அமர்த்தப்படுவர். தற்போது நாடு முழுவதும் 177 மாவட்டங்களில் 1,000 தேர்வு மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை தேர்வர்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண் தேர்வர்களுக்கு அவர்கள் விரும்பும் மையங்களில் தேர்வு எழுத வாய்ப்புகள்  உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா