வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதல் கட்ட சோதனை 25 நாட்களில் நிறைவடையும்.

தமிழகத்தில் சென்னை மாநகரத்திற்குத் தேவையான 4,320 EVM இயந்திரங்கள் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து வந்து சேர்ந்தது.தற்போது 10,214 வாக்குபதிவு இயந்திரம்,7810 கட்டுப்பாட்டு அமைப்பு,8404 விவிபேட் கையிருப்பு உள்ளது.வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதல் கட்ட சோதனை நடைபெற்று வருகிறது.இந்த சோதனை 25 நாட்களில் நிறைவடையும்.
பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட தேசிய மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எந்த நேரமும் பார்வையிடலாம்.என தேர்தல் ஆணையர் தகவல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா