இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 8 கேலோ இந்தியா மாநில உயர்திறன் மையங்களை திரு கிரண் ரிஜிஜு திறந்து வைத்தார்
மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, எட்டு கேலோ இந்தியா மாநில உயர்திறன் மையங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார்.
மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், மிசோரம், கேரளா, தெலங்கானா, நாகாலாந்து, கர்நாடகா மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் இம்மையங்கள் அமைந்துள்ளன.
கர்நாடக முதல்வர் திரு எடியூரப்பா மற்றும் பல்வேறு மாநிலங்களின் விளையாட்டு துறை அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
கருத்துகள்