கேரள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுசாரி முன்னணி கைப்பற்றியது

கேரள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுசாரி முன்னணி

பலமான  வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும்  வெற்றியைப் பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த பாஜகவுக்கு ஏமாற்றமாகியது. தேர்தல் முடிவுகள் குறித்து  கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தது : உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி முன்னணிக்குக் கிடைத்த வெற்றி மக்களின் வெற்றி. ஐக்கிய ஜனநாயக முன்னணி வலிமையாக இருக்கக் கூடிய இடங்களிலும் கடுமையான போட்டி இருந்தது. ஆறு மாநகராட்சிகளில் ஐந்தில் வெற்றி பெற்றிருக்கிறோம். கேரளாவில் மக்களைப் பிளவுபடுத்த சில சக்திகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன. இந்தச் சக்திகளை கேரளா மக்கள் நிராகரித்தனர்.

கேரள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுமுன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த பாஜகவுக்கு இது பின்னடைவாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா