தமிழகத்தில் கிராமக் கோவில் பூசாரிகள் ஓயவூதியம் உயர்வுதமிழகத்தில்  கிராமக் கோவில் பூசாரிகளின்  ஓய்வூதியம் ரூபாய்.1000 திலிருந்து ரூபாய் 3,000 மாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.              தமிழக இந்துசமய  அறநிலைய ஆட்சித்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமக் கோவுல் பூசாரிகள் ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை கடந்த பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1000-த்தில் இருந்து ரூபாய் 3000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க அரசு நிதியிலிருந்து 4.64 கோடி வழங்கப்படும் என இந்துசமய அறநிலையத்துறை தரப்பில் தகவல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா