உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறையில் வேலை வாய்ப்பு

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறையின்  வேலை வாய்ப்பைப்பலர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின்  உளவுத்துறை 2000 பணி  இடங்களுக்கான அறிவிப்பானையை வெளியிட்டுள்ளது. துணை மத்திய உளவு அலுவலர் பதவி,

காவல் துறையின் துணை ஆய்வாளர் (எஸ்.ஐ) பதவிக்கு நிகரானது. 

மத்திய அரசின் பணி நிரந்தர,  உறுதி செய்யப்பட்டப் பணி, ஆர்வம் ஊட்டும் ஆய்வுப் பணி, விண்ணப்பித்துத் தேர்விப் வெற்றி கண்டு இளைஞர்கள் வாழ்கையில் நல்ல நிலை அடையலாம். மதிப்புமிக்க வேலைவாய்ப்பு வாய்ப்பு

புலனாய்வுப் பணியகம் 2000 இடுகையை விளம்பரப்படுத்தியுள்ளது. திணைக்களம் புது தில்லியின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது.

ஐபி ஆட்சேர்ப்புக்கான இணைப்பு www.mha.gov.in

www.ncs.gov.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா