சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பானர்ஜியை நியமிக்க உச்சநீதிமன்றக் கொலிஜியம் முடிவு.


சென்னை உயர்நீதிமன்றத்  தலைமை நீதிபதியாக அமரீஸ்வர் பிரதாப் சாஹி டிசம்பர்  31 ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய தலைமை நீதிபதியாக பானர்ஜியை நியமிக்க உச்சநீதிமன்றக் கொலிஜியம் முடிவு.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி பெயர் பரிந்துரை. ராஜஸ்தானைச் சேர்ந்த சென்னை  உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி  வினீத் கோத்தாரி குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து  உச்சநீதிமன்றம்  பரிந்துரைத்துள்ளது. மெரினா கடற்கரையை அழகுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அவர் தமிழகத்தில்  பிரபலமாக அறியப்படுகிறார்.ஒடிஷா உயர்நீதி மன்றத்தின் தலைமை  நீதிபதியாக எஸ்.முரளிதரை நியமிக்கவும். தெலுங்கானா உயர்நீதி மன்றத்தின் தலைமை  நீதிபதியாக ஹிமா கோஹ்லியும் ஜம்மு & காஷ்மீர் பிரதேசத்தின் தலைமை  நீதிபதியாக பங்கஜ் மிதலும் தலைமை  நீதிபதியாக சுதன்ஷு துலியாவும் உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் நான்கு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை மாற்றம் செய்து  பரிந்துரைக்கிறது. தெலுங்கானா தலைமை நீதிபதி  ஆர்.எஸ். சயூகான்  உத்தரகண்டுக்கும். சிக்கிமுக்கு ஆந்திர உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி  மகேஸ்வரியும் ஒடிசாவின் தலைமை நீதிபதி முகமது ரபீக்  மத்தியப்பிரதேசத்திற்கும்சிக்கிம் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி கோஸ்வாமி ஆந்திரப்பிரதேசத் திற்கும் மாற்றம் செய்து நியமித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா