தமிழ் வழி படித்தோருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்


தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் 20 சதவீதம் தமிழ் வழி படித்தோருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்அளித்துள்ளார். மசோதா தாக்கல் செய்யப்பட்டு 8 மாதங்களுக்குப் பின் தற்போதய நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம்,  அனைத்துக் கல்வி தகுதிகளையும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே வேலை வாய்ப்பில் 20 சதவீத  இட ஒதுக்கீடு சலுகையை பெற முடியும்.  திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது குறிபிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா