தனியார் பள்ளிகளை உஷார் செய்து பணம் சுருட்டிய உஷா சிக்கினார்.

கோயமுத்தூர்


டவுன்ஹால் பகுதி முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் முறைகேடு புகார்கள் அதிகரிக்கவே, பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்க, இலஞ்சப்  புகார்களும் எழுவே.அதன்பேரில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில்  சிக்கியவர் தான், முதன்மைக் கல்வி அலுவலர் உஷா.. 51 வயதில்.

அவரது நேர்முக உதவியாளர்.. பாலன்.. 53 வயது, இரண்டு  பேரிடம்  விசாரணை நடத்தப்பட்டபோது தாங்கள் நீண்ட நாள்  செய்துவந்த மொசடி வேலைகள் வெளிவந்தது. தனியார் பள்ளிகளில் ஆய்வுக்கு செல்லும் உஷா. ஆய்வில் குறைபாடுகளை கண்டு பிடித்ததன்பேரில் நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டிய. உடன் பயந்த தனியார் பள்ளிகளின் நிர்வாகம்  பணம் தர முன் வரவே..இப்படிப் பல இடங்களில்  கொள்ளை அடித்தது  மட்டுமல்லாமல்  ஒரு பள்ளி  சரியாக இயங்கினாலும், அதில் ஏதாவது காரணம் காட்டி அபராதம்  போடுவாராம்.இப்போது உஷாவிடம் ரூபாய்.1.02 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதுதன் வேறுஎ எந்தெந்தத் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் எவ்வளவு ரூபாய் புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கினார்கள் எனும்  விபரத்துடன் சிக்கியதுடன். ஒரு முறை ஆய்விற்குச் செல்ல ரூபாய் 10 ஆயிரம்  வரை வசூல் செய்துவிடுவதாக தெரிவித்த உஷா.கொரானோபரவல் விதிமுறையை மீறிய நடந்த  பள்ளிகளில் ஆய்வு நடத்திய  முதன்மை கல்வி அலுவலர் பல லட்சம் ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தியது கண்டறியப்பட்டுள்ளது.பணம் பெற்று  பல முறைகேடுகளைக் கண்டு கொள்ளாமலும் இருந்த உஷா..

இவ்வளவும் வசமாக சிக்கிக்  கொண்டதால், "வழக்கு எதுவும் போடவேண்டாம் ஸார்" என்று கதறிய நிலையில்  உஷாவைக் கைது செய்துள்ளார்கள். பாலன் மீதும் வழக்குப்பதிந்துள்ளனர். தொடர்ந்து உஷாவின் வீட்டில் சோதனை நடத்து வருகிறது ..உஷா உஷாரகிச் சுருட்டிய பணம் இலஞ்ச ஒழிப்புத் துறை  கைப்பற்றியது தான் தற்போது லேட்டஸ்ட்  கோவை டாக்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா