சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை அறிவித்தார் மத்திய கல்வி அமைச்சர்
மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை அறிவித்தார் மத்திய கல்வி அமைச்சர்

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதிகளை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ இன்று அறிவித்தார்.

இரண்டு முக்கிய பாடங்களுக்கிடையே போதிய நாட்கள் இடைவெளி வழங்கப்பட்டிருப்பதாக தேர்வு தேதிகளை அறிவித்த பின் அமைச்சர் தெரிவித்தார். இதன் வாயிலாக மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வுகளுக்கு தயாராக முடியும் என்றும் அவர் கூறினார். தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் அமைச்சர் தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளைக் காண:

https://www.cbse.gov.in/cbsenew/documents//FINAL-Date%20Sheet%2002.02.2021%20-%20X.pdf

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளைக் காண:https://www.cbse.gov.in/cbsenew/documents//FINAL%20Date%20Sheet%2002.02.2021%20-%20XII.pdf

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694489

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்