முனைவரின் மனைவி இனி தமிழகத்தில் ஒருகோடி தொண்டர்களின் தலைவி என்பது வரலாறாக்கியது வரவேற்பு நிகழ்வு

https://youtu.be/5C8mXg1-FGQமூன்றரை மணி நேரத்தில்  வரவேண்டிய வேலூருக்கு 13 மணி நேரம் ஆகிவிட்டது. இதுவரை மட்டும் ஓன்றரை லடசம் பேரை வரவேற்பில் கலந்து கொண்டிருப்பார்கள் என தகவல்.

இந்திய அரசியல் வரலாறு காணாத வகையில் வாஞ்சைமிகு வரவேற்பளித்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி எனவும் 

இரண்டு நாட்களாக பல்வேறு தரப்பில் இருந்து கொடுக்கபட்ட நெருக்கடிகளையும்,அச்சுறுத்தல்களையும்,அத்துமீறல்களையும் மிகுந்த பொறுமையோடும் ராணுவக் கட்டுப்பாட்டோடும் எதிர்கொண்டு எனது அன்பு வேண்டுகோளை ஒவ்வோர் இடத்திலும் கழக உடன்பிறப்புகள் செயல்படுத்தி காட்டியதை வரலாறு எப்போதும் மறக்காது.

ஒரு சாதனையாக நிகழ்த்தப்பட்டிருக்கும் வி.கே.சசிக்கலா நடராஜனுக்கான வரவேற்பை உலகமெங்கும் கொண்டு சேர்த்த அனைத்து வகை ஊடகங்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குவதாக அமமுக பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் செய்தி விடியற்காலை 4:00 மணி அளவில். சென்னையில் உள்ள ராமவரம் தோட்டம் ஏம் ஜி ஆர் இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்திய வி.கே.சசிக்கலா நடராஜன்.காலில் விழுந்து சிறைக்கு வழியனுப்பிய கூட்டம் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறது இன்று .சசிகலா நடராஜன்  வாழ்வு இளையோருக்கு ஒரு பாடம்காலையில் காரில் இருந்து கிளம்பும் போதே அதிமுக கொடி கட்டிய காரில்தான் ஏறினார் சசிகலா நடராஜன் .. பிடிவாதமாக கர்நாடக எல்லை வரை பயணித்தார்.. திடீரென கவுன்சிலர் சம்பங்கி தன்னுடைய காரை கொண்டு வந்து சசிகலா நடராஜனிடம் தந்தார்.. அந்த காரிலும் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.. 3வது காரையும் சசிகலா மாற்றிவிட்டார்.

கழுத்தில் அதிமுக துண்டு போட்டுள்ளார்.. முன்னால் முதல்வர் ஜெயலலிதா .போலவே பச்சை கலர் புடவை உடுத்தி உள்ளார்.. உண்மையிலேயே சசிகலா சொல்ல வரும் மெசேஜ் என்ன? நேரடியாகவே அதிமுகவுக்கு செக் வைக்கிறாரா? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

முன்னதாக, தமிழ்நாடு எல்லைக்குள் கொடியுடன் வந்தால், அகற்றுவோம் என்று சொல்லி காவல்துறையினர் ஒரு நோட்டீஸை தரவும் அதை அமைதியாக பெற்றுக் கொண்டுள்ளது அமமுக தரப்பு.. இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.. ஒருவேளை கொடியை அகற்ற காவல்துறை முனைந்தால், நிச்சயம் ஆதரவாளர்கள் கொந்தளிப்பார்கள், கைகலப்பு, பிரச்சனை, ஏற்பட வாய்ப்பு வரும்.. எல்லையிலேயே இப்படி தேவையில்லாத சிக்கலை தவிர்க்கவே நோட்டீஸை அமைதியாக வாங்கி கொண்டுள்ளனர்.கார்களையும் அடுத்தடுத்து 3வது முறையாக மாற்றி கொண்டுள்ளனர். இதுபோன்று சாதுர்யமாக நடந்து கொண்டு தமிழக காவல்துறைக்கே டஃப் தந்துள்ளார் சசிகலா நடராஜன் . அதேபோல, கழுத்தில் அதிமுக துண்டு அணிந்துள்ளார்.. அந்த துண்டுடனேயே வழியில் இருந்த ஒரு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுள்ளார்.. அதிமுக துண்டை யார் வேண்டுமானாலும் போடலாம்.. எந்த கட்சி துண்டையும் யாரும் போடக்கூடாது என்று சட்டம் இல்லை.. இப்படி கழுத்தில் துண்டு போட்டுள்ளதால், நான்தான் அதிமுக என்பதை மறுபடியும் தெளிவுபடுத்தி உள்ளார் சசிகலா நடராஜன் .அதாவது, அதிமுகவுக்கும் சசிகலா நடராஜனுக்கும் சம்பந்தமே இல்லை என்று சவால் விடுக்கவும்தான், அந்த சவாலை காரில் கொடி, கழுத்தில் துண்டு போட்டு, நேற்றே முறியடித்துள்ளார் சசிகலா. அதிமுகவையும், அதிமுகவினரையும் குறி வைத்து்ததான் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார் சசிகலா நடராஜன் . அவருக்கு கூடும் கூட்டமும் பிரமாண்டமாக இருக்கிறது... ஒரு ஊழல் வழக்கில் முதல் குறவாளியானவர் இறந்துவிட அவருக்காகவே சிறை சென்ற இரண்டாம் நபர் இவர்.இவரை விமர்சிக்கும் செயலானது அவர்கள் ஏற்கனவே தலைவியாக ஏற்றவரை விமர்சிக்கும் செயலாகும் அவருக்காகச் சிறை சென்றவருக்கு அளிக்கப்படும் வரவேற்பு போலவே இது இல்லை.. மாறாக, 30 வருடம் அதிமுகவின் லாபியாக செயல்பட்டவருக்கு அளிக்கப்படும் மாஸ் வரவேற்பையே இது பிரதிபலிக்கிறது... தியாகராய நகர் வீட்டில் நிர்வாகிகளை சந்திக்க போகிறார்.. அங்கு இனி இவருக்கு வேன்டப்பட்ட பல கட்சித்தலைவர்கள் நளை முதல் நலம் விசாரிக்கவர உள்ளனர் அதுவே அரசியல் ஆரம்ப நிலை 
இன்று மட்டுமல்ல, இனி எப்போதுமே அங்கு தான் அவர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும், அதிமுகவில் உள்ள பெருந்தலைகளை உள்ளே இழுக்கும் வேலையை சசிகலா அதிரடியாகவே ஆரம்பிக்கலாம் என்றும் தெரிகிறது.காலில் விழுந்து சிறைக்கு வழியனுப்பிய கூட்டம் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறது இன்று .சசிகலா வாழ்வு இளையோருக்கு ஒரு பாடம்காலையில் காரில் இருந்து கிளம்பும்போதே அதிமுக கொடி கட்டிய காரில்தான் ஏறினார் சசிகலா.. பிடிவாதமாக கர்நாடக எல்லை வரை பயணித்தார்.. திடீரென கவுன்சிலர் சம்பங்கி தன்னுடைய காரை கொண்டு வந்து சசிகலாவிடம் தந்தார்.. அந்த காரிலும் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.. 3வது காரையும் சசிகலா மாற்றிவிட்டார்.

கழுத்தில் அதிமுக துண்டு போட்டுள்ளார்.. ஜெ.போலவே பச்சை கலர் புடவை உடுத்தி உள்ளார்.. உண்மையிலேயே சசிகலா சொல்ல வரும் மெசேஜ் என்ன? நேரடியாகவே அதிமுகவுக்கு செக் வைக்கிறாரா? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

முன்னதாக, தமிழ்நாடு எல்லைக்குள் கொடியுடன் வந்தால், அகற்றுவோம் என்று சொல்லி போலீசார் ஒரு நோட்டீஸை தரவும் அதை அமைதியாக பெற்றுக் கொண்டுள்ளது அமமுக தரப்பு.. இதற்கும் காரணம் இருக்கிறது.. ஒருவேளை கொடியை அகற்ற போலீசார் முனைந்தால், நிச்சயம் ஆதரவாளர்கள் கொந்தளிப்பார்கள், கைகலப்பு, பிரச்சனை, ஏற்பட வாய்ப்பு வரும்.. எல்லையிலேயே இப்படி தேவையில்லாத சிக்கலை தவிர்க்கவே நோட்டீஸை அமைதியாக வாங்கி கொண்டுள்ளனர்..கார்களையும் அடுத்தடுத்து 3வது முறையாக மாற்றி கொண்டுள்ளனர். இதுபோன்று சாதுர்யமாக நடந்து கொண்டு தமிழக போலீசுக்கே டஃப் தந்துள்ளார் சசிகலா. அதேபோல, கழுத்தில் அதிமுக துண்டு அணிந்துள்ளார்.. அந்த துண்டுடனேயே வழியில் இருந்த ஒரு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுள்ளார்.. அதிமுக துண்டை யார் வேண்டுமானாலும் போடலாம்.. எந்த கட்சி துண்டையும் யாரும் போடக்கூடாது என்று சட்டம் இல்லை.. இப்படி கழுத்தில் துண்டு போட்டுள்ளதால், நான்தான் அதிமுக என்பதை மறுபடியும் தெளிவுபடுத்தி உள்ளார் சசிகலா.அதாவது, அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் சம்பந்தமே இல்லை என்று சவால் விடுக்கவும்தான், அந்த சவாலை காரில் கொடி, கழுத்தில் துண்டு போட்டு, இன்றே முறியடித்துள்ளார் சசிகலா. அதிமுகவையும், அதிமுகவினரையும் குறி வைத்து்ததான் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார் சசிகலா. அவருக்கு கூடும் கூட்டமும் பிரமாண்டமாக இருக்கிறது... ஒரு ஊழல் வழக்கில் சிறை சென்றவருக்கு அளிக்கப்படும் வரவேற்பு போலவே இது இல்லை.. மாறாக, 30 வருடம் அதிமுகவின் லாபியாக செயல்பட்டவருக்கு அளிக்கப்படும் மாஸ் வரவேற்பையே இது பிரதிபலிக்கிறது... தி நகர் வீட்டில் நிர்வாகிகளை சந்திக்க போகிறார்.. இன்று மட்டுமல்ல, இனி எப்போதுமே அங்கு தான் அவர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும், அதிமுகவில் உள்ள பெருந்தலைகளை உள்ளே இழுக்கும் வேலையை சசிகலா அதிரடியாகவே ஆரம்பிக்கலாம் என்றும் தெரிகிறது.ஹோசூர்  பட்டாசு  வெடித்து இரண்டு வாகனங்கள் தீப்பற்றி எரிந்த சம்பவம் தவிர வேறு அசம்பாவிதம் இல்லை காவல்துறை பிரச்சினைகள் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் கூட்டம் கட்டுக்கடாங்காமல் வந்திருக்கும் முனைவர் ம.ந.வின்  மனைவி நல்ல அரசியல்வாதி என்பது முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பின்னணி பலம் என்பது இன்கேமராவாக இருந்த காலம் இனி வெளிப்பார்வைக்கு வரும் தமிழகத்தின் ஒரு தமிழினத்தின் தலைவியாகப் பார்க்கப்படுவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்