சில நிறுவனங்களுக்கு இந்திய போட்டியியல் ஆணையம் (சிசிஐ) ஒப்புதல்

பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

பாங்க் ஆஃப் இந்தியா ஆக்சா இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆக்சா டிரஸ்டீ சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டை பாங்க் ஆஃப் இந்தியா வாங்குவதற்கு போட்டியியல் ஆணையம் ஒப்புதல்

பாங்க் ஆஃப் இந்தியா ஆக்சா இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆக்சா டிரஸ்டீ சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டை பாங்க் ஆஃப் இந்தியா வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

போட்டியியல் சட்டம், 2002-இன் 31(1)-ஆம் பிரிவின்படி மேற்கண்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான  விரிவான  ஆணையை  சிசிஐ வெளியிட உள்ளது.

வாரியன் மெடிக்கல் சிஸ்டம்ஸ், இன்க்-ஐ சீமென்ஸ் ஹெல்தினெர்ஸ் ஹோல்டிங்கை ஜிஎம்பி வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.போட்டியியல் சட்டம், 2002-இன் 31(1)-ஆம் பிரிவின் படி மேற்கண்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை  சிசிஐ வெளியிட உள்ளது.

ஈகாம் எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட்டை சிடிசி குரூப் பி எல் சி வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்