செங்கற்றாழை சித்தர்களின் மிக முக்கியமான காய கற்ப மூலிகை

செங்கற்றாழை (செங்கற்றாளை) சித்தர்களின் மிக முக்கியமான காய கற்ப மூலிகை

, ரசவாத மூலிகை.

கொள்ளவே சிவப்பான கற்றாழை தானுங்

கொண்டுவர மண்டலந்தா னந்தி சந்தி

விள்ளவே தேகமது கஸ்தூரி வீசும்

வேர்வைதான் தேகத்திற் கசியா தப்பா

துள்ளவே நரைதிரை களல்ல மாறுஞ்

சோம்பலேன்ற நேதிரையுங் கொட்டாவி யில்லை

கள்ளவே காமமது வுடம்பி லூறுங்

கண்களோ செவ்வலரிப் பூப்போ லாமே

என போகர் செங்கற்றாழை பற்றி குறிப்பிட்டுள்ளார்

செங்கற்றாழை கொண்டு செய்யப்பட்ட கற்ப்பத்தை 48 நாட்கள் உண்டு வர வாதம், பித்தம், கபம் சம்மந்தமான நோய்கள் நீங்கும். மீண்டும் 90 நாட்கள் உண்டால் உடலிலுள்ள கெட்ட நீர் உப்பெல்லாம் வெளியேறும்.

144 நாட்கள் சாப்பிட்டு வர இறப்பு இல்லையே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்