திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானார்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி
சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார் மற்றும் அங்கு கொடுக்கப்பட்ட கீமோதெரபி சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் நோய் தன்மை மேலும் தீவிரம் அடைந்ததை அடுத்து குரோம்பேட்டை ரேலா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். இந்திய ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சரும் நீலகிரி மக்களவை உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான  ஆ.ராசாவுக்கு திமுக தலைவரும் தமிழக முதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்

ஜெகத்ரட்சகன்,  இளைஞர்அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA மற்றும்  முதல்வர் மருமகன் சபரீசன். மருத்துவமனை சென்று ஆறுதல் கூறினார்கள். தி.மு.க.வின் இரண்டாம் நிலை தலைவர்களில் ஒருவரான ஆ.ராஜா, மாணவர் பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்டு தி.மு.க.வில் இணைந்தார். பெரம்பலூர் தொகுதியில் இருந்து மூன்று முறையும் நீலகிரிலிருந்து ஒரு முறை என நான்கு முறை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். வாஜ்பாயியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தவர்.ஆ.ராசா வேலூர் கிராமம் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்த ந்தை எஸ்.கே. ஆண்டிமுத்து தாயார்  சின்னபிள்ளை  இவரது மனைவி எம்.ஏ. பரமேஸ்வரியாவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா