ஆராய்ச்சியில் உலகிலேயே முதலிடத்தை ஐஐஎஸ்சி பெங்களூரு பெற்றுள்ளது

பிரதமர் அலுவலகம் க்யு எஸ் சர்வதேச பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் 2022-ல் முதல் 200 இடங்களில் இடம்பிடித்துள்ள ஐஐடி பம்பாய், ஐஐடி தில்லி மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூருவுக்கு பிரதமர் வாழ்த்து

ஆராய்ச்சியில் உலகிலேயே முதலிடத்தை ஐஐஎஸ்சி பெங்களூரு பெற்றுள்ளது

க்யு எஸ் சர்வதேச பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் 2022-ல் முதல் 200 இடங்களில் இடம்பிடித்துள்ள ஐஐடி பம்பாய், ஐஐடி தில்லி மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூருவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“@iiscbangalore, @iitbombay மற்றும் @iitdelhi-க்கு வாழ்த்துகள். இந்தியாவில் உள்ள இன்னும் அதிக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சர்வதேச அளவில் சிறப்பான இடத்தை அடையவும், இளைஞர்களின் அறிவுசார் திறனை ஊக்குவிக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்