தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, அரியலூர் உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் இடமாற்றம்

தமிழ்நாட்டில் கோவை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், வேலூர், திருப்பத்தூர். நாகப்பட்டினம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 20 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் இடமாற்றம். தலைமை செயலர் வெ.இறையன்பு, இஆப பிறப்பித்த உத்தரவில்
பிரவீன் நாயர்- ஊரக வளர்சசி மற்றும் ஊராட்சி துறை இயக்குநராகவும்

சுதன்- மாநில திட்டங்கள் துறை இயக்குநராகவும்

அண்ணாதுரை- வேளாண்மைத் துறை இயக்குநராகவும்.

சண்முகசுந்தரம்- கூட்டுறவுத்துறை பதிவாளராகவும்,

சிவன் அருள் - பத்திரப்பதிவுத்துறை   தலைவராகவும்,

நாகராஜன்- - நில நிர்வாக ஆணையராகவும்,

பொன்னையா- நகராட்சி நிர்வாக இயக்குநராகவும்,

சந்தீப் நந்தூரி - சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சி கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் பதவி வகிப்பார்

லட்சுமி பிரியா- தொழில்நுட்ப கல்வி இயக்குநராகவும்,

செல்வராஜ்- பேரூராட்சிகளின் ஆணையராகவும்

லதா- ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராகவும்,

பிருந்தா தேவி- பட்டுவளர்ச்சித்துறை இயக்குநராகவும்,

வள்ளலார்- விவசாய மார்க்கெட்டிங் மற்றும் விவசாய வணிக கமிஷனராக வரும்,

சரவண வேல்ராஜ்- நகர்ப்புற வளர்ச்சித்துறை இயக்குநராகவும்,

டி.ஜி.வினய்- சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குநராகவும்,

ஜெயகாந்தன்- சுங்கத்துறை கமிஷனராகவும்

ரத்னா- சமூக நலத்துறை இயக்குநராகவும்,

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர்- அமுதவள்ளி

கந்தசாமி - பால் உற்பத்தித்துறை இயக்கநர் . இவர் தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மேலாண் இயக்குநராகவும் இருப்பார்.

பாஸ்கர பாண்டியன்- மாநில வளர்ச்சி கொள்கை கவுன்சிலின் உறுப்பினர் மற்றும் செயலர்.

மேலும், விடுமுறையில் சென்ற அன்சுல் மிஸ்ரா சிஎம்டிஏ உறுப்பினர் மற்றும் செயலர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.                              தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்ட ஆட்சியராக ஜெயராணி நியமனம்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு நியமனம்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கோபால் சுந்தரராஜ் நியமனம்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்.

ஈரோடு மாவட்ட  ஆட்சியராக கிருஷ்ணன் உன்னி நியமனம்.

தஞ்சாவூர் மாவட்ட  ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் நியமனம்.

நாகை மாவட்ட  ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்.

தேனி மாவட்ட  ஆட்சியராக முரளிதரன் நியமனம். செங்கல்பட்டு மாவட்ட  ஆட்சியராக ராகுல் நாத் நியமனம்.

காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சியராக ஆர்த்தி நியமனம்.

திருவள்ளூர் மாவட்ட  ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் நியமனம்.

விழுப்புரம் மாவட்ட  ஆட்சியராக மோகன் நியமனம்.

தென்காசி மாவட்ட  ஆட்சியராக சந்திர கலா நியமனம்.

விருதுநகர் மாவட்ட  ஆட்சியராக மேகநாத ரெட்டி நியமனம்.

கரூர் மாவட்ட  ஆட்சியராக பிரபு சங்கர் நியமனம்.

அரியலூர் மாவட்ட  ஆட்சியராக இராமசரஸ்வதி நியமனம்.

திருப்பூர் மாவட்ட  ஆட்சியராக வினீத் நியமனம்.

திண்டுக்கல் மாவட்ட  ஆட்சியராக விசாகன் நியமனம்.

கோவை மாவட்ட  ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் நியமனம் செய்யப்பட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்