தமிழ்நாட்டில் கோவிட் ஊரடங்கு, கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 19 ஆம் தேதி வரை நீட்டிப்பு.

தமிழ்நாட்டில் கோவிட் தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, கூடுதல் தளர்வுகளுடன்ஜூலை 19 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்பாக முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

மத்திய மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக எழுத்து தேர்வு நடத்த அனுமதி

அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை செயல்படலாம்

உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்படலாம்

புதுச்சேரிக்கு பேருந்து சேவையை துவக்கலாம்

புதுச்சேரி தவிர அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை

பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், அரசியல் மற்றும் மதம் சார்ந்த திறக்க தடை நீடிக்கிறது.

திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கும், துக்க நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மட்டும் அனுமதி அளித்து அறிவிப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா