இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான
2021 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு 2021 செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் Pen & Paper Mode மூலமாக எழுதலாம் என
- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியானது தமிழ்நாடு நிலக்கோட்டை விரைவில் முதல்வர் அறிவிப்பு மூலம் இந்த ஆண்டு நிலைப்பாடு தெரியவரும்.
கருத்துகள்