வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையராக திருமதி.சுபாஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்பு

வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையராக திருமதி.சுபாஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்புபெங்களூருவிலிருந்து பதவி உயர்வு பெற்று மாற்றுதலாகி வந்த திருமதி. சுபாஸ்ரீ அனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் 1987ம் ஆண்டு இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) அதிகாரியாவார்.  மும்பை, ஐதராபாத், கொச்சி மற்றும் பெங்களூருவில் உள்ள வருமானவரித்துறை அலுவலகங்கள் பலவற்றில், இவர் பல பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

இவ்வாறு சென்னையில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி, வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தின் நிர்வாகப்பிரிவு கூடுதல் ஆணையர் திரு பி.திவாகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா