கொவிட் 19 கொரோனா பரவல் காலத்தில்
தனியார் பள்ளியில் கட்டணம்
செலுத்தாததால் பள்ளியின், மாணவியை ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரது செல்லுலார் தொலைபேசி மூலம் பாடம் நடத்தும் இணைப்பும் தடை செய்த காரணத்தால். தனது மாற்றுச் சான்றிதழ் (TC ) திருப்பித் தருமாறு கேட்டும் தராததால், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மாணவி. தரப்பில் பள்ளி மாணவியின் மாற்றுச் சான்றிதழான TC மை உடனே தர வேண்டும் எனவும் மேலும் பள்ளி நிர்வாகம் கட்டணத்தில் நாற்பது சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்றும் மும்பையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு.வழங்கியுள்ளது.
கருத்துகள்