அனல் மின் நிலைய கொதிகலன்களுக்கான மேம்பட்ட பாதுகாப்புடன் கூடிய புதிய பூச்சு தொழில்நுட்பம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அனல் மின் நிலைய கொதிகலன்களுக்கான மேம்பட்ட பாதுகாப்புடன் கூடிய புதிய பூச்சு தொழில்நுட்பம் (எல் சி சி டி LCCT) அவற்றின் திறன் காலஅளவை நீட்டிக்கும்


அனல் மின் நிலையங்களில் கொதிகலன் பாகங்களுக்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பை வழங்கும் தனித்துவமான லேசர் அடிப்படையிலான பூச்சு தொழில்நுட்பத்தை (எல் சி சி டி LCCT) (லேசர் க்லாட் கோட்டிங்)இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். தற்போது பயன்படுத்தப்படும் மேற்பரப்பு தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் இது கொதிகலன் பாகங்களின் ஆயுளை 2- 3 மடங்கு அதிகரிக்க முடியும். இந்தத் தொழில்நுட்பம் அனல் மின் நிலையங்களின் கொதிகலன் பாகங்களுக்கு மட்டுமல்லாமல், அதிக வெப்பநிலை, அரிப்பு, அரிக்கும் சூழல் ஆகியவை தொடர்பான எந்தவொரு பொறியியல் பயன்பாட்டிற்கும் ஏற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்திய காப்புரிமை 201811039663 ஐ பார்க்கவும் அல்லது டாக்டர் எஸ்.எம்.ஷெரீப்பை (shariff@arci.res.in) தொடர்பு கொள்ளலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா