பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் பேஸ்புக் இந்தியா ‘கோல்’ நிகழ்ச்சி வழிகாட்டிகளை ஊக்குவித்தார் பத்ம விபூஷன் டாக்டர் தீஜன் பாய்

பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் பேஸ்புக் இந்தியா ‘கோல்’ நிகழ்ச்சி வழிகாட்டிகளை ஊக்குவித்தார் பத்ம விபூஷன் டாக்டர் தீஜன் பாய்


பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் பேஸ்புக் இந்தியாவின் ‘கோல் திட்ட’ ஊக்குவிப்பின் ஒரு பகுதியாக கோல் திட்ட வழிகாட்டிகளிடம் பிரபல நாட்டுப்புற பாடல் பாடகி பத்மஸ்ரீ டாக்டர் தீஜன் பாய் உரையாற்றினார். 


தனது ஆரம்ப கால வாழ்க்கை, வளர்ந்து பிரபல நாட்டுப்புற பாடகி ஆனதில் சந்தித்த போராட்டங்கள் ஆகியவை குறித்து அவர் பேசினார். பெண்கள் மேம்பாடு குறித்தும் டாக்டர் தீஜன் பாய் விரிவாக பேசினார்.


தங்கள் இலக்குகள் மற்றும் விருப்பங்கள்  மீது அர்ப்பணிப்புடன் இருந்து,


வாழ்க்கையில் வெற்றிபெறுவதன்  முக்கியத்துவம் குறித்தும், தீஜன் பாய் வலியுறுத்தினார். மக்கள் சொல்வதை பற்றி கண்டுகொள்ளாமல்,  நீங்கள் என்ன செய்கிறீர்களோ மற்றும் நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதில் உறுதியாக

இருக்கும்படி டாக்டர் தீஜன் பாய் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா