பழங்குடியின மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் வெளிச்சம்
காண உதவிய புதுக்கோட்டை ரோசி பவுண்டேசன்
நிர்வாகிகளை கிராம மக்கள் நன்றி பாராட்டினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் குதிரையாறு அடுத்துள்ள. கிராமங்களில் ஆண்டிபட்டி பஞ்சாயத்து. SKG மீனாட்சிசுந்தரம் நகர்.புதூர் பஞ்சாயத்து. பொந்துப்புலி, பெரிய அம்மாபட்டி பஞ்சாயத்து.ஷண்முகம் பாறை மற்றும் கற்றளம்பாறைஅமைந்துளள மலைக் கிராமத்தில் அமைத்துக் கொடுத்துள்ள .தென்னைக் குடிசை வீடுகளில் பழங்குடியினப் பளியர் மக்கள் வசித்து வருகின்றனர். சுதந்திரம் அடைந்த கடந்த 75 ஆண்டுகளாக இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு சாலை, பேருந்து, மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாகத் தங்களுடைய பிள்ளைகளுக்கு இரவு நேரத்தில் கல்வி கற்பதற்குத் தேவையான மின்விளக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 75 ஆண்டுகளாக இந்தக் கிராம மக்கள் போராடி வந்துள்ளனர். நவீன காலகட்டத்திலும் மின்விளக்கு வசதியின்றி வாழ்ந்து வரும் .
மக்களின் அவலநிலை குறித்த தகவல் அறிந்த புதுக்கோட்டை ரோசி பவுண்டேசன் சார்பில் ஆண்டிபட்டி பஞ்சாயத்து. SKG மீனாட்சிசுந்தரம் நகர்.புதூர் பஞ்சாயத்து. பொந்துப்புலி, பெரிய அம்மாபட்டி பஞ்சாயத்து.ஷண்முகம் பாறை மற்றும் கற்றளம்பாறை கிராமத்துக்கு சோலார் மின்விளக்கு வசதி அமைத்துக் கொடுத்துள்ளனர். கொடைக்கானல் மலைப் பகுதியில் கூக்கால் எனும் மலைக் கிராமத்தின் தென் பகுதியில் உருவாகும் சிற்றோடைகள் ஒன்றாகி வடக்கு நோக்கிப் பாய்ந்து, திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், ஆண்டிப்பட்டி கிராமத்தில் சிற்றருவியாக விழுவது தான் குதிரையாறு அதில் குறுக்காக கட்டப்பட்ட அணை தான் குதிரை ஆறு அணையாகும்.
இது பாப்பம்பட்டி என்கிற கிராமத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் மலையாண்டிபட்டினம், ருத்ர பாளையம் குமரலிங்கம் கொழுமம் போய் நேராக
பாப்பம்பட்டி வழியா குதிரை ஆறுக்கு 8 கிலோமீட்டர் போகிற வழியில நரிப்பாறை கிராமம் அந்தக் கிராமம் மிகவும் பச்சைபசேலென இயற்கை சூழ்ந்து சில வயல்களும் மலைகளையும் கடந்து தான் பயணம் செய்த சேரும் குதிரையாறு கிராமம்
ஐம்பது வீடுகள் மட்டும் தான் இருந்தது கடைகள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் காணமுடியும்
பழங்குடி மக்களின் தற்சார்பு பொருளாதாரத்திற்கு தான் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்காங்க அப்படிங்கறது ஒரு முக்கியமான ஒரு விஷயம் இங்கு நான் பார்க்கிறேன்
இதில் அவர்களுடைய வாழ்க்கையிலே மேலும் ஒரு முன்னேற்ற பாதையை நோக்கி நகர்த்துவது எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை இது இவங்க மட்டும் இல்லாம இவங்கள சேர்ந்த மற்ற சந்ததிகளுக்கும் ஒரு நல்ல ஒரு வளர்ச்சியை நோக்கிய ஒரு பாதையை உருவாக்கும் புதுக்கோட்டை ரோசி பவுண்டேசன் அழைப்பின் சார்பில் அதன் நிறுவனத்தலைவர் எஸ்.பழனிவேலு மற்றும் நிர்வாகிகள் பணியாளர்கள் என என் ஒரு குழுவாக பணியாற்றி இவர்களை மாற்றம் காண வைக்கிறது.
வளர்ச்சி என்கிறது கட்டிடங்கள் கட்டுவது மட்டுமில்ல வளர்ச்சி சுகாதாரமான காற்றும் மனிதர்கள்
வாழ்வதற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கூடியதை மட்டுமே நான் வளர்ச்சி எனக் கருதலாம்.
அவர்களுடைய சூழ்நிலையும் சூழலும் நம்மை மேலும் கவர்கின்றது
மலையடிவாரத்தில் அழகிய கிராமம் எந்த நேரமும் இரைச்சல் இல்லாத இசை கலந்த சத்தம் குருவிகள் பாடும் பாட்டுகள் குளிர்ச்சியூட்டும் பசுமை நிறம் இந்த குதிரையாறு அணை மூன்று மதகுகளைக் கொண்டது
குதிரையாறு அணை பற்றிய நீரியல் பார்வை:-நீர்த்தேக்கத்தில் கொள்ளளவு 260 மீட்டர் கன அடியும் மண் அணையின் நீளம் 782 மீட்டரும், அதிகப்படியான உயரம் 2 மீட்டரும், நீர் பிடிப்பு பகுதி பரப்பளவு 0.73 . 3 ஹெக்டர் ஆகும். ஆண்டொன்றிற்கு அளவு 520 மீட்டர் கன அடிகள் மண் அனையுள்ள அதிக உயரம் 26. 38 மீட்டர் கல்லணையுள்ள அதிக உயரம் 38 மீட்டர். அணையில் ஒரு முற்கால நாளில் மிகப் பெரிய வெள்ளம் வந்து அப்போது அங்கிருந்த ஒரு குதிரையை அடித்துச் சென்றதாகவும் அதனால் தான் இந்த ஆறு அணை குதிரையாறு எனப் பெயர் வந்தது செவிவழிக் செய்தியாகும் மழையால் நிரம்பி வழியும் வரதமாநதி அணை: குளங்களுக்கு செல்லும் உபரிநீர் க்ளாஸ்
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் பழநி வரதமாநதி அணை நிரம்பி, உபரிநீர் ஆயக்குடி, பழநி வாய்க்கால் வழியாக குளங்களுக்கு செல்கிறது.
கொடைக்கானல், பழநி மலைப்பகுதிகளில் சிலநாட்களாக தொடர்ந்து மழை பெய்ததில் பழநி வரதமாநதி அணை, பாலாறு - -பொருந்தலாறு அணைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதனால் வரதமாநதி அணை (உயரம் 66.50 அடி) தற்போது நிரம்பியுள்ளது. அதையடுத்து அணைக்கு வரும் 15 கனஅடி தண்ணீர், பழநி, ஆயக்குடி வாய்க்கால்கள் மூலம் பெரியகுளம், வீரகுளம், வையாபுரிக் குளங்களுக்குமு செல்கிறது.
மழை தொடர்ந்து பெய்தால் குளங்களும் நிரம்ப வாய்ப்பு உள்ளது. நேற்றைய நீர்மட்டம்: பாலாறு- - பொருந்தலாறு அணைக்கு வினாடிக்கு 178 கனஅடி தண்ணீர் வருகிறது, வினாடிக்கு 5 கனஅடி வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 39.04 அடியாக (மொத்தம் 65அடி) உள்ளது. குதிரையாறு அணைக்கு வினாடிக்கு 17 கனஅடி நீர்வரத்து உள்ளது. நீர்மட்டம் 43.33 அடியாக (மொத்தம் 80அடி) உள்ளது .. அந்த நிலையில் தான்
கருத்துகள்