தற்கால திரையுலகின் நிபுணர்களில் சிலரின் திரைப்படங்களை 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா திரையிடவுள்ளது

தற்கால திரையுலகின் நிபுணர்களை இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடவுள்ளது.


உலகெங்கிலும் உள்ள தற்கால திரையுலகின் நிபுணர்களில் சிலரின் திரைப்படங்களை 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா திரையிடவுள்ளது. இந்த பிரிவில் இடம்பெற்றுள்ள திரைப்படங்களின் விவரம் பின்வருமாறு:


1. எவெரிதிங் வென்ட் ஃபைன்

இயக்குநர்: பிரான்சுவா ஓசோன்

பிரான்ஸ் | பிரஞ்சு


2. இன் ஃபிரன்ட் ஆஃப் யுவர் ஃபேஸ்

இயக்குநர்: ஹாங் சாங்சூ

தென் கொரியா| கொரியன்


3. மெமோரியா

இயக்குநர்: அபிசாட்போங் வீரசேதகுல்

கொலம்பியா, தாய்லாந்து, யுகே, மெக்சிகோ, பிரான்ஸ் | ஆங்கிலம், ஸ்பானிஷ்


4. பேரலல் மதர்ஸ்

இயக்குநர்: பெட்ரோ அல்மோடோவர்

ஸ்பெயின் | ஸ்பானிஷ்


5. சுசானா ஆண்ட்லர்

 இயக்குநர்: பெனாய்ட் ஜாக்கோட்

பிரான்ஸ் | பிரஞ்சு


6. டாம் மெடீனா

இயக்குநர்: டோனி காட்லி ஃப்

பிரான்ஸ் | பிரஞ்சுரஷ்ய திரைப்பட இயக்குநர் ஆண்ட்ரி கொஞ்சலோவ்ஸ்கி மற்றும் ஹங்கேரிய இயக்குநர் பெலாடாரின் திரைப்படங்கள் இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவில் திரையிடப்படவுள்ளது.


ரஷ்ய திரைப்பட இயக்குநர் ஆண்ட்ரி கொஞ்சலோவ்ஸ்கி மற்றும் ஹங்கேரிய இயக்குநர் பெலாடாரின் திரைப்படங்கள் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவின் ரெட்ரோஸ்பெக்டிவ் பிரிவில் திரையிடப்படவுள்ளன.

இவ்விரு இயக்குநர்களின் திரைப்படங்களும் சர்வதேச அளவில் பல்வேறு உயரிய விருதுகளை வென்றவையாகும்.

தி ஃபர்ஸ்ட் டீச்சர், அங்கிள் வன்யா, ரன் அவே டிரெயின், தி போஸ்ட்மேன்’ஸ் வொயிட் நைட்ஸ் மற்றும் பாரடைஸ் ஆகிய ஆண்ட்ரி கொஞ்சலோவ்ஸ்கி இயக்கிய படங்கள் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவின் ரெட்ரோஸ்பெக்டிவ் பிரிவில் திரையிடப்படவுள்ளன.

ஃபேமிலி நெஸ்ட், அவுட்சைடர், டாம்நேஷன், தி தூரின் ஹார்ஸ் ஆகிய பெலாடாரின் திரைப்படங்கள் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவின் ரெட்ரோஸ்பெக்டிவ் பிரிவில் திரையிடப்படவுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா