ஆந்திரப்பிரதேசத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்

ஆந்திரப்பிரதேசத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


ஆந்திரப்பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.  


பிரதமர் அலுவலக ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:“ஆந்திரப்பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரியில் பேருந்து விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதற்காக கவலை அடைந்துள்ளேன்.


சோகமான இந்த தருணத்தில் எனது எண்ணங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் பற்றியதாக உள்ளன: பிரதமர்  @narendramodi"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்