மகளிர் சக்தி விருதுக்கான விண்ணப்பங்களை 31 ஜனவரி, 2022 வரை சமர்ப்பிக்கலாம்

மகளிர் சக்தி விருதுக்கான (நாரி சக்தி புரஸ்கார்-2021) விண்ணப்பங்களை 31 ஜனவரி, 2022 வரை சமர்ப்பிக்கலாம்


மகளிர் சக்தி விருதுக்கான (நாரி சக்தி புரஸ்கார்-2021) விண்ணப்பங்கள் தற்போது ஏற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள்/பரிந்துரைகளை www.awards.gov.in எனும் தளத்தில் சமர்ப்பிக்கலாம்


இதற்கான கடைசி தேதி 31 ஜனவரி, 2022 ஆகும். மகளிர் சக்தி விருதுகள் தொடர்பான தகுதி மற்றும் வழிகாட்டுதல்கள் பற்றிய விவரங்கள்


மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் கிடைக்கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்