நுகர்வோர் இணையதள பாதுகாப்புக்கான விதிமுறைகளை தொலைத்தொடர்பு பொறியியல் மையம் வெளியிட்டுள்ளது

நுகர்வோர் இணையதள பாதுகாப்புக்கான விதிமுறைகளை தொலைத்தொடர்பு பொறியியல் மையம் வெளியிட்டுள்ளது


நுகர்வோர் இணையதள உபகரணங்களை பாதுகாக்கும் வகையில், தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் தொலைத்தொடர்பு பொறியியல் மையம் (டிஇசி) நடத்தை விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.  உலகத்தரம் வாய்ந்த சிறப்பான நடைமுறைகளுக்கு ஏற்ப, இந்த விதிமுறைகள் நுகர்வோர் உபகரணங்களை பாதுகாக்க உதவும். 

இந்த உபகரண உற்பத்தியாளர்கள், சேவை வழங்குவோர், சிஸ்டம் ஒருங்கிணைப்பாளர்கள், செயலி உருவாக்குபவர்கள் போன்றவர்களுக்கு உதவும் வகையில் இது வெளியிடப்பட்டுள்ளது. 


2026 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 26.4 பில்லியன் ஐஓடி உபகரணங்கள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.    இதில் சுமார் 20 சதவீதம் செல்லுலார் தொழில்நுட்பமாக இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்