மஹாகாளி ஆற்றின் குறுக்கே தார்சுலா இடையே பாலம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மஹாகாளி ஆற்றின் குறுக்கே தார்சுலா (இந்தியா) – தார்சுலா (நேபாளம்) இடையே பாலம் கட்டுவதற்காக இந்தியா-நேபாளம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மஹாகாளி ஆற்றின் குறுக்கே தார்சுலா (இந்தியா) – தார்சுலா (நேபாளம்) இடையே பாலம் கட்டுவதற்காக இந்தியா-நேபாளம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


இந்த ஒப்பந்தம் மூலம், இரு நாடுகளிடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்