தொடக்கத்திலிருந்தே பெண்கள் தலைமையேற்கும் வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை
அளித்து வருகிறோம்: பிரதமர்
கடந்த 8 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டிருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, பெண்கள் தலைமையேற்கும் வளர்ச்சி, நமது கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் புதல்விகளின் வாழ்க்கை எளிதாகியிருப்பதுடன், அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும் பிரதமர் திரு மோடி தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
கருத்துகள்