ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் இளைஞர்கள் பணி செய்வதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் இளைஞர்கள் பணி செய்வதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் இளைஞர்கள் பணி செய்வதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
2021 செப்டம்பர் 17அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் கையெழுத்திட்டார்.
பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் இளைஞர்களிடையே நட்புறவையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
கருத்துகள்