முதலாவதாக உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் 2013 ஆம் ஆண்டு காலம் சென்ற முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் நடத்தப்பட்டது.
இந்தியாவில் முதலாவதாக உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலம் சென்ற முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் நடத்தப்பட்டது.
. 2012 ஆம் ஆண்டில் சென்னையில் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்த நிலையில், அந்தப் போட்டி நடத்தும் உரிமைக்கான ஏலத்தில் ரஷ்யா சார்பில் அதிகத் தொகைக்கு ஏலத்தில் எடுத்து போட்டியை நடத்திய நிலையில் 2013 ஆம் ஆண்டு உலக சதுரங்கக் கூட்டமைப்பு மூலம் போட்டியை சென்னையில் நடத்த அனுமதி பெற்றது
தமிழக அரசும், தமிழ்நாடு செஸ் சங்கமும் சேர்ந்து நடத்திய இந்தப் போட்டிக்கு தமிழ் நாடு அரசு ரூபாய் .29 கோடி ஒதுக்கீடு செய்தது. அப்போதைய இந்தியப் பிரதமரையோ, மத்திய அரசையோ தமிழக அரசு அழைக்காமல் மாநில அரசே நடத்தியது. இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அப்போநு இறுதிப் போட்டியில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி, நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.
கருத்துகள்