காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள்
மாணிக்கம் தாகூர் ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் ஐந்து நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி அவையிலும், சபாநாயகரிடமும் ,அலுவலக குழுவிலும் வாதாடி அவர்களுக்கு மன்னிப்பில்லாமல் மீண்டும் அவைக்கு அழைத்துச் செல்வதற்கு நால்வரும் போராடிக் கொண்டிருந்த இடத்தில் இருந்து அவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர் ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் மக்களவைக்கு செல்லும் போது அநீதிக்கு எதிராக போராடி அதே நேரத்தில் விவாதம் வேண்டும் என்று கேட்டுப் போராடி வெற்றி பெற்றது.
ஆனால் இந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து மக்கள் பிரச்சனைக்காக போராடியது மனதிற்கு மிகப்பெரிய வெற்றி தந்தது அதீர் ரஞ்சன் சவுத்ரி அவர்களுக்கும் காங்கிரஸ் தலைமைக்கும், தோழமைக் கட்சிக்கும் அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.
கருத்துகள்